முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை
இலங்கையில் உள்ள 20 சதவீத மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள், இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர்…
