நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை
பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்,…
