தலைப்புச் செய்திகள்

பியசேன கமகே

சுதந்திரக் கட்சியின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்

0

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மேற்படி நால்வருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய…

தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன்

0

சட்டம், ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வர் ரன்திம கமகே, தனக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது தந்தையான பியசேன கமகே,…

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

0

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன…

கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

0

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிப்பதற்கு, ஐ.ம.சு.முன்னணி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

0

கீதா குமாரசிங்கவின் வறிதாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப் படலாம் எனத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க,…