ஜனாதிபதி தேர்தல்: 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்: இருவர் முஸ்லிம்: ஒருவர் பெண்
– மப்றூக் – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போருட்டு, இதுவரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களில் இருவர் முஸ்லிம்கள், ஏனையோர் சிங்களவர்கள்.…
