முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்
– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த…
