Back to homepage

Tag "நோன்பு"

ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு 0

🕔11.Mar 2024

புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும்...
புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை

புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை 0

🕔12.Apr 2021

இலங்கை நாளை மறுதினம் புதன்கிழமை தொடக்கம் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை இன்று தென்படாமை காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை எங்காவது தென்பட்டால், அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்திருந்தது.

மேலும்...
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் 0

🕔9.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த

மேலும்...
நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா?

நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா? 0

🕔5.May 2017

– அ. அஹமட் – இனவாதிகள் எதை எல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவை அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன.நோன்பு மாதம் வருவதை அறிந்து இந்த அரசாங்கம் பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் வைத்தே ம.வி.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்