அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு
– அஹமட் – விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அந்த நடவடிக்கை – ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என, அரசாங்க…
