இப்படியாச்சே: பேருவலை வர்த்தகரிடமுள்ளது இரத்தினக்கல் அல்ல; நிபுணர் தெரிவிப்பு
பேருவலை இரத்தினக் கல் வியாபாரியிடமுள்ள நீலக் கல்லானது, இரத்தினக்கல் வகையைச் சாராது என்று, கொழும்பு இரத்தினக்கல் ஆராய்சி நிறுவனத்தின் பிரதான நிபுணர் அசான் அமரசிங்க தெரிவித்துள்ளார்.உலகில் இதுவரை…
