தலைப்புச் செய்திகள்

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்

106 தேர்தல் வன்முறைகள் பதிவு

0

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான…