பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர்
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, சந்தேக நபர்களை இனங்காட்டத் தவறியுள்ளனர். குறித்த அடையாள அணிவகுப்பு, மூதூர்…
