புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன்கிழமை புதிய அரசாங்கத்துடன் இணையும் என்று, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமகே கூறியுள்ள தகவலை, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.தனது…
