Back to homepage

Tag "நிர்ணய விலை"

60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு

60 வகையான மருந்துகளுக்கு நிர்ணய விலைகள் அறிவிப்பு 0

🕔17.Nov 2021

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை

மேலும்...
சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔3.Nov 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது. இருந்தபோதும் நிர்ணய விலையிலும் அதிக

மேலும்...
85 ரூபா சீனி, 140 ரூபாவுக்கு விற்பனை: மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம்?

85 ரூபா சீனி, 140 ரூபாவுக்கு விற்பனை: மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம்? 0

🕔15.Nov 2020

– முன்ஸிப் – சீனிக்கான கட்டுப்பாட்டு விலையினை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர். பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபா என, வர்த்தமானி மூலம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை

மேலும்...
அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு

அரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு 0

🕔5.Nov 2020

நாட்டில் அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ளது. அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்காக இந்த நிர்ணய விலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோ சிகப்பு மற்றும் வௌ்ளை பச்சை அரிசி, சம்பா அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள்

மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள் 0

🕔6.Jul 2017

– றிசாத் ஏ காதர் –மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கான உச்ச விலையாக 605 ரூபாவினை கிண்ணியா நகர சபை நிர்ணயத்துள்ளது.கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.ஜே.எம். அன்வர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கடித்துக்கு அமைவாக, இந்த இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த நிர்ணய விலை அமுலாக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, ஒரு கிலோ தனி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்