போதைக்கு எதிரான உறுதிமொழி: ஹிட்லரின் நாஸி சலூட் பாணியை மைத்திரி பின்பற்றியதாக குற்றச்சாட்டு
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக, அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவத்தில், ஹிட்லரின் நாஸி பாணியிலான ‘சலூட்’ முறையினை ஜனாதிபதி மைத்திரி பின்பற்றினார் என்றும்,…
