Back to homepage

Tag "நாசா"

பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது

பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது 0

🕔18.May 2023

பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக,

மேலும்...
சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது

சனியை ஆராய்வதற்காகச் சென்ற கேஸினி, ஆயுளை முடித்துக் கொண்டது 0

🕔16.Sep 2017

சனிக்கிரகத்தை ஆராய்வதற்காக நாசா அனுப்பிய கேஸினி விண்கலம் தனது பணியை நிறைவு செய்து தன்னைதானே இன்று சனிக்கிழமை அழித்துக் கொண்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றம் இத்தாலி விண்வெளி ஆயு்வு மையம் ஆகியவை கூட்டாக இணைந்து கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி புளோரிடாவிலிருந்து

மேலும்...
நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று

நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று 0

🕔28.Feb 2017

– எஸ். ஹமீத் –நிலவுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்கு சென்று வரவுள்ளனர். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் இவ்வாறு நிலவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலாப் பயணத்துக்காக

மேலும்...
மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு

மனிதன் வாழக்கூடிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவிப்பு 0

🕔29.May 2016

மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாம் வாழுகின்ற பூமியில் இருந்து மேற்படி புதிய பூமியானது, சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2009 ஆம் ஆண்டில் கெப்ளர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த

மேலும்...
பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு

பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு 0

🕔12.May 2016

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 09 கிரகங்கள், தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்ற என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், மேற்படி 09 கிரகங்களிலும் சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள் உள்ளதாகவும், உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூரிய மண்டலத்தைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்