சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்: மாணவர் மேம்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிப்பு
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண…
