ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்
– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல சிவில் அமைப்புக்கள், சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும், வேறு சில…
