பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி…
