சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஜனாதிபதி கோட்டா பதில்
அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ – தான் ஜனாதிபதியாகவில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரணியகலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்…
