‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்
‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின்…
