காகில்ஸ் ஃபுட் சிற்றி கிளையில், துப்பாக்கிதாரர்கள் கொள்ளை முயற்சி: சிசிரிவி வீடியோ வெளியானது
வத்தளையிலுள்ள காகில்ஸ் ஃபுட் சிற்றி விற்பனை நிலையக் கிளையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சிசிரிவி…
