குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம்
– க. கிஷாந்தன் – தீ விபத்து காரணமாக, பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் மேல்பிரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை…
