தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல்
– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வைத்திருப்பதாகக் கூறப்படும் எம்.எச்.எம். சல்மான், தீர்வையின்றிப் பெற்றுக் கொண்ட வாகனத்தை விற்றுப் பெற்ற…
