தலைப்புச் செய்திகள்

திவுலபிட்டிய

மூவர் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் கொலை

0

கூரிய ஆயுதம் மற்றும் பொல்லுகளால் தாக்கி, திவுலபிட்டிய – துனகஹா பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக, மூன்று நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்…