Back to homepage

Tag "திமுக"

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “கடந்தகால அரசாங்கத்தை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது”எனவும் அவர் கூறினார். தனிப்பட்ட

மேலும்...
காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து 0

🕔24.May 2019

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், இ ந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டியதையிட்டு, அக்கட்சியின் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தி.மு.க.

மேலும்...
தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை

தமிழக சட்ட சபைத் தேர்தல்: ஜெயலலிதாவின் கட்சி பெரு வெற்றி; விஜயகாந்த், சீமானுக்கு ஆசனமில்லை 0

🕔19.May 2016

இந்தியாவின் தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளும் அதிமுக மாபெரும் வெற்றியினைப் பெற்றுள்ளது. அந்தவகையில், நடைபெற்று முடிந்த 232 தொகுதிகளிலும் இதுவரையில் 131 தொகுதிகளில் ஜெயலலிதாவின் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 118 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலே, பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகின்றார். இந்த

மேலும்...
தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம்

தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம் 0

🕔16.May 2016

இந்தியாவின் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகிறது. அந்தவகையில் காலை 07 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக – காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி – த.மா.கா அணி, பாமக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்