Back to homepage

Tag "தாடி"

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0

🕔21.Dec 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்

மேலும்...
தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு

தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு 0

🕔15.Dec 2023

தாடி வைத்திருக்கின்றமை காரணமாக – கல்வி நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றமைக்கு இடையூறு மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக – இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறு, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் – தாக்கல் செய்த வழக்குக்கு அமைவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை உத்தரவை வழங்கியது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி

மேலும்...
கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை

கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை 0

🕔9.Sep 2016

இளவயதில் நீளமான தாடியை கொண்ட பெண் என்கிற வகையில், நேற்று வியாழக்கிழமை கின்னஸ் புத்தகத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் – ஹர்னாம் கவுர் என்பரே இவ்வாறு கின்னஸில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்டோம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கு சுரக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்