தரப் பரிசோதனையில் இவ்வருடம் 115 மருந்துகள் தோல்வி: இவற்றில் அதிகமானவை இந்தியாவிலிருந்து வந்தவை
தரப் பரிசோதனையில் இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 115 மருந்துகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருந்துகள் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான…
