தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் போதை விளம்பரங்கள்; மாரி படத்தில் மட்டும் 22 நிமிடக் காட்சிகள்: போதைப் பொருள் தகவல் நிலையம் குற்றச்சாட்டு
– அஸ்ரப் ஏ. சமத் –தமிழ் திரைப்படங்களினைப் பாா்த்து தாம் சிகரட் புகைக்கத் துவங்கியதாக, சிறுவர்கள் சிலர் தெரிவித்த தகவலினை, அடெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளா் புபுது சுமனசேகர…
