ரணிலின் உடல்நிலை பற்றி பேசிய டொக்டர் பெல்லன, கடமையிலிருந்து இடைநிறுத்தம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டொக்டர் ருக்ஷன் பெல்லன – பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு எழுத்து மூலம் இந்த முடிவை…
