Back to homepage

Tag "டொக்டர் கே. சுகுணன்"

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் உள்ளனர்: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் 0

🕔10.Dec 2021

அம்பாறை மாவட்டத்தில் 51 எயிட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்டதார். இவர்களில் கல்முனை பிராந்தியத்தில் 04 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (10) மாலை  நடைபெற்ற ஊடக சந்திப்பில்

மேலும்...
மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன?

மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன? 0

🕔25.Feb 2021

– அஹமட் – மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் அவரின் தாயாருக்கும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பணிபுரியும் பிரசாந்தி சுகுணன் எனும் ஆசிரியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர்,

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14  நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் 14 நாட்கள் வரை நீடிக்கும்: மாகாண சுகாதார பணிப்பாளர் 0

🕔28.Nov 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில், 07 தொடக்கம் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் என, கிழக்கு மாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.  கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன:  பாடசாலைகளுக்கும் பூட்டு

அக்கரைப்பற்றில் 31 பேருக்கு கொரோனா: மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன: பாடசாலைகளுக்கும் பூட்டு 0

🕔26.Nov 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்களிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஊடகவியலாளர்கள்

மேலும்...
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார்

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர், தற்போது ‘நோய்க் கிருமி அற்ற நிலை’யில் உள்ளார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட  இருவரில் ஒருவருக்கு ‘நெகடிவ்’ பெறுபேறு (நோய்கிருமிகள் அற்ற நிலை) தற்போது கிடைத்துள்ளது  என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் கே. சுகுணன் தெரிவித்தார். “கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்

ஒலுவில் துறைமுக பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மத்திய நிலையம் அமைக்கப்படும்: கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் 0

🕔27.Mar 2020

– பாறுக் ஷிஹான் – ஒலுவில் துறைமுக பகுதியில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் ஒன்றை  கடற்படையினரின் உதவியுடன் அமைக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இதேவேளை, இப்பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு வழிமுறைகளில் விழிப்பூட்டல் மேற்கொண்டு மக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்