Back to homepage

Tag "டெங்கு நோய்"

எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு

எச்சரிக்கை: நாட்டில் 15 நாட்களுக்குள் சுமார் 06 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவு 0

🕔16.Jan 2024

டெங்கு நோயினால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை சுமர் 06 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2024 ஜனவரி 15 ஆம் திகதி வரை – நாடளாவிய ரீதியில் 5,829 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையானவர்கள் மேல் மாகாணத்தில் (33.6%) பதிவாகியுள்ள அதே

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

கவனம்: டெங்கு நோயாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு 0

🕔11.Dec 2023

இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 10ஆம் திகதிய நிலவரப்படி இந்த வருடத்தில் 80,192 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 3,704 பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு

மேலும்...
டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு

டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு 0

🕔15.May 2023

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று வரை 20 டெங்கு மரணங்கள்

மேலும்...
அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு 0

🕔9.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்று (09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப – பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்