அடையாள விவரங்களற்ற 09 லட்சம் சிம் கார்டுகள் பாவனையில்: தகவல்கள் வழங்கப்படாது விட்டால் செயலிழக்கும்
அடையாள விவரங்கள் இல்லாத கிட்டத்தட்ட 09 லட்சம் மொபைல் சிம் கார்டுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவை செயலிழக்கச் செய்யப்படும் என்று –…
