தலைப்புச் செய்திகள்

டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்ப குமார

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு

0

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு, இந்த…