கள்ளத் தேங்காய்; பொலிஸார் விசாரணை
அரசாங்கத்துக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றிலிருந்து தேங்காய்கள் திருடப்பட்டமை தொடர்பில் உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரமபித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று சனிக்கிழமை சீனிகம விகாரையில் தேங்காய் உடைத்து நடத்திய…
