ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 237 பேர் கைது; இன்னும் சிலர் கைதாகவுள்ளனர்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகளுக்கு அமைய…
