“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி
“இது உங்கள் ஜனாதிபதி ஹொலாந்தேயின் தவறு. சிரியாவில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது” என்று கூறியவாறு, பிரான்ஸ் தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தாக்குதலை நேரில் கண்ட வானொலி நிகழ்ச்சித்…
