பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என, ஜகத் விதான எம்.பி தெரிவிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தன்னைத் தொடர்புபடுத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளை பொலிஸ் மா சி.டி. பிரியந்த வீரசூரிய முன்வைத்தமைக்கு எதிராக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று –…
