தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக 800 மில்லியன் ரூபாய் செலவாகிறது: பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி
தடுப்பூசி மற்றும் கருத்தடை திட்டங்கள் உட்பட தெருநாய்களின் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக – ஆண்டுதோறும் அரச 800 மில்லியன் ரூபாயை செலவிடுவதாக – சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக…
