பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை
பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்தமையினால், அதில் விளையாடிய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை…
