ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை
விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த…
