முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம்: முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் விளக்கம்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப்,…
