ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நாளை புதன்கிழமை சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் நிபுன் எகநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், இந்த தகவலை…
