Back to homepage

Tag "கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்"

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை 0

🕔6.Sep 2016

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில்

மேலும்...
சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔5.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சந்தேக நபர்கள் சேதாவத்தை, வெல்லம்பிட்டிய, கொழும்பு 12 மற்றம் 14 உள்ளிட்ட பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்கள்.

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை

125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை 0

🕔1.Dec 2015

இலங்கையில் அதிக தொகையான 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாக பெற்றதாக கூறுப்படும் சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடிய இவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.சந்தேக நபர்கள் மூவரிடத்திலும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை

மேலும்...
பிணை கிடைத்தும் சிறையில்; தமிழ் கைதிகளின் பரிதாபம்

பிணை கிடைத்தும் சிறையில்; தமிழ் கைதிகளின் பரிதாபம் 0

🕔11.Nov 2015

தமிழ் அரசியல் கைதிகளில் பிணையில் விடுதலை ​செய்யப்பட்ட 31 பேரும் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று காலை தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்