மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்
தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர்…
