கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு; காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொள்ளுப்பிட்டி, 6-வது லேன்-இல் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…
