கைத்தொலைபேசி தொலையும் எண்ணிக்கை அதிகரிப்பு: உடனடியாக என்ன செய்ய வேண்டும் என பொலிஸ் அறிவுறுத்தல்
தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட மொபைல் சாதனங்கள் தொடர்பான புகார்கள் கணிசமாக அதிகரித்து வருவதை அடுத்து, பொதுமக்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட புகைப்படங்கள்,…
