முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு
ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நீதிபதி பீற்றர் போல் இன்று புதன்கிழமை…
