கொழும்பில் அதிகாலை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்
கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு, கொஹுவலை ஜம்புகஸ்முல்லா மாவத்தையில் ஜீப் வண்டியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்…
