70 வருடங்களில் அச்சிட்ட பணத்தை விடவும் 20 மடங்கு அதிகமான பணம், கடந்த 20 மாதங்களில் அச்சிடப்பட்டுள்ளது: முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தகவல்
இலங்கை மத்திய வங்கி – கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “ஒக்டோபர் 15 ஆம்…
