அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ்
“கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அரசியலை முழு நேர தொழிலாக நான் செய்து வருகின்றேன். வேறு எவருடனும் போய் விடுதிகளில்…
