Back to homepage

Tag "கிழக்கின் எழுச்சி"

ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர்

ஹக்கீமுடைய கருத்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸுஹுர் 0

🕔28.Sep 2016

– ஓட்டமாவடி அஹமட்  இர்ஷாட் – ‘கிழக்கின் எழுச்சி’யை தெற்கின் சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்து, மு.காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறியிருக்கின்றமை, ஹக்கீமடைய அரசியல் செல்வாக்கு சரிந்தமையினால், ஏற்பட்ட வங்குரோத்து நிலையினை வெளிக்காட்டுவதாக கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை வெளியான தேசிய நாளிதழில் ஹக்கீம் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கின் எழுச்சி, சிங்ஹ லே

மேலும்...
கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்

கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔27.Sep 2016

– ரொபட் அன்­டனி – பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் சம­யோ­சி­த­மா­கவும் செயற்­பட்டால் இனப்பிரச்சினைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­தரத் தீர்வை காண­மு­டியும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. ஆனால் வடக்­கிலும், தெற்­கிலும் உரு­வா­கி­யுள்ள இனவாத சக்­தி­களின் செயற்­பா­டு­களே எமக்கு சவா­லாக உள்­ளன. அவர்கள் சித்­து ­விளை­யாட்­டுக்­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதில் நாங்கள் சிக்­கி­வி­டாமல் நடு­நிலை பேணி செயற்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை

கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்: கிழக்கின் எழுச்சி கோரிக்கை 0

🕔17.Sep 2016

– எம்.வை. அமீர் – கிழக்கு முஸ்லிம்களின் உள்ளக  சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று, கிழக்கின் எழுச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், முஸ்லிம் தேசியம் என்ற அடையாளத்தை பிரகடனம் செய்வதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ‘கிழக்கின் எழுச்சி’ அமைப்பினை மக்கள் மயப்படுத்தும் பொதுக்கூட்டமும், அந்த அமைப்பின் முஸ்லிம் தேசிய சுய நிர்ணய

மேலும்...
திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி

திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி 0

🕔15.Sep 2016

– எப். முபாரக் – கிழக்கின் எழுச்சி – 2016 எனும் தலைப்பில் திருகோணமலையில், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் விற்பனை தொடர்பில், ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும், சந்திப்பு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் தலைமையில்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக் 0

🕔20.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – பணத்தைப் பெற்றுக் கொண்டு 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எவ்வாறு முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வழங்கினார்கள் என்று கூறப்படுகிறதோ, அதுபோல் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் விடயத்திலும் முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக்கூடும் என்கிற அச்சம் காணப்படுவதாக கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறூக் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு

மேலும்...
மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள்

மு.கா. தலைமை கிழக்குக்கு வேண்டும்; அம்பாறை மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் 0

🕔7.Jul 2016

– முன்ஸிப் – ‘கிழக்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘மு.கா. தலைமை கிழக்கிற்கு வேண்டும்’ எனும் வாசகமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன. குறித்த சுவரொட்டியில், கிழக்கின் எழுச்சி தலைவராக – முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப பொருளாளரான வபா பாறூக்கின் படம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்